Posts

குங்குமாதி தைலம்

  குங்குமாதி தைலம்  :           குங்கும பூவை மையமாக வைத்து தயாரிக்க படும் ஒருவித என்னை. அழகு சாதன பொருள்களில் பிரதான பங்களிக்கிறது. பயன்கள்: * வறட்சியானா சர்மம்  * மங்கு படர்ந்த  சர்மம் * பொழிவிலந்த  சர்மம் * பருக்கள் சரிசெய்தல் * முகத்திற்கு ஊட்த்தை கொடுக்கிறது * even skin கொடுக்கிறது. இவை அனைத்தையும் சரி செய்கிறது. உபயோகிக்கும் முறை :   இந்த தைலத்தை பொதுவாக அனைவரும் இரவில் தான் உபயோகிக்க பரிந்துறைக்கிறார்கள். வறண்ட சர்மம்:   வறண்ட சர்மம் கொண்டவர்கள் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் 10 சொட்டுக்கள் எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக மசாஜ் செய்து அப்படியே விட்டு காலையில் முகம் கழுவ வேண்டும். என்ணெய் சர்மம்:   வறண்ட சர்மம் உடையவர்கள் மேல கூறியது போன்று முகத்தில் நன்றாக தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். குறிப்பு :   இந்த தைலம் பயன்படுத்தும் போது சோப்பு பயன்படுத்தாமல் பதில் கடலை மாவு பயன் படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.  

புரட்சி தலைவி அம்மா பிறந்தநாள்

Image
 புரட்சி   தலைவி  அம்மா  அவரகள் 1948 பிப்ரவரி மாதம் 24 தேதி பிறந்தார். தமிழகத்தில் பெண் முதல்வர். இவர் தொடர்ந்து பத்து ஆண்டு முதல்வர்  பதவியில் நீடிதுள்ளார். பெண்களுக்கு இவர் செய்த சலுகைகள் ஏராளம். பதினோரம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கியுள்ளார். மேலும் மடிக்கணினி போன்றவைகளும் இவற்றில் அடங்கும். " அம்மா நீங்கள் எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் வாழ்கிறிகள் ". இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதய தெய்வமே!!!😍