புரட்சி தலைவி அம்மா பிறந்தநாள்


 புரட்சி   தலைவி  அம்மா  அவரகள் 1948

பிப்ரவரி மாதம் 24 தேதி பிறந்தார்.

தமிழகத்தில் பெண் முதல்வர். இவர்

தொடர்ந்து பத்து ஆண்டு முதல்வர் 

பதவியில் நீடிதுள்ளார். பெண்களுக்கு

இவர் செய்த சலுகைகள் ஏராளம்.

பதினோரம் வகுப்பு படிக்கும்

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி

வழங்கியுள்ளார்.

மேலும் மடிக்கணினி போன்றவைகளும்

இவற்றில் அடங்கும்.

" அம்மா நீங்கள் எப்போதும் எங்கள்

நெஞ்சங்களில் வாழ்கிறிகள் ".

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இதய தெய்வமே!!!😍


Comments